cinema news'18 மைல்ஸ்' படக்குழுவினரை பாராட்டிய இயக்குநர் மணி ரத்னம் !
இயக்குநர் மணி ரத்னமிடம் இருந்து பாராட்டு பெற்ற '18 மைல்ஸ்' படக்குழுவினர்! உணர்வுப்பூர்வமான காதல் கதையாக உருவாகியுள்ள '18 மைல்ஸ்' கடந்த சில வாரங்களாகவே பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்த...












