cinema newsஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் வழங்கும் 'மண்டாடி' திரைப்படத்தின் அதிரடி விளம்பரப் பாடல் வெளியீடு
நடிகர் சூரியின் வெறித்தனமான நடனத்தால் இணையத்தைக் கலக்கும் பாடல் – 75 மில்லியனுக்கும் அதிகமான சோஷியல் மீடியா பார்வைகள் & தமிழ் பாடல் யூடியூபில் 10 மில்லியனைக் கடந்து சாதனை செப்டம்பர் 10 உலகளாவிய திரைய...











