cinema newsபாரதிராஜா, பாக்யராஜ் பெயரில் விருது வழங்க வேண்டும் - ‘வஞ்சி’ பட விழாவில் முதல்வருக்கு இயக்குநர் பேரரசு கோரிக்க
‘வஞ்சி’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வி.ஆர் கம்பைன்ஸ் நிறுவனம் சார்பில் விமலா ராஜநாயகம் தயாரிப்பில், சி.ஆர்.ராஜேஷ் எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘வஞ்சி’. இதில், நாயகியாக ந...











