cinema newsஉலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிக்மா'
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள 'சிக்மா' திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது! லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், சுபாஸ்கர...












