MediaTalks Logo
Header Advertisement

Latest News (சமீபத்திய செய்திகள்)

Total: 4,823 Articles
சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை  பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடிய  நடிகை ஶ்ரீலீலாcinema news
10 May 2026•Janagiraman

சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடிய நடிகை ஶ்ரீலீலா

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா, சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார். சென்னைஸ் அமிர்தா கல்லூரியின் உலகத்தரம் வாய்ந்த உள்க...

ZEE5 ஒரிஜினல் சீரிஸ் வழங்கும், பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் “வாரண்ட்” சீரிஸ் டிரெய்லர் அறிமுக விழா !cinema news
10 May 2026•Janagiraman

ZEE5 ஒரிஜினல் சீரிஸ் வழங்கும், பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் “வாரண்ட்” சீரிஸ் டிரெய்லர் அறிமுக விழா !

ZEE5 வழங்கும் புதிய தமிழ் கிரைம் த்ரில்லர் வெப் தொடரான “வாரண்ட்” தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீரிஸை Sivan Pictures, S Studios சார்பில், பிரசாந்த் பாண்டியர...

'ரவுடி ஜனார்த்தனா' படத்தில் இருந்து வெளியாகியுள்ள நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்  போஸ்டர்cinema news
9 May 2026•Janagiraman

'ரவுடி ஜனார்த்தனா' படத்தில் இருந்து வெளியாகியுள்ள நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்

சென்சேஷனல் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர் 'ரவுடி ஜனார்த்தனா' படத்தில் இருந்து வெளியாகியுள்ளது! ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில்...

“கான் சிட்டி” இரண்டாவது சிங்கிள் வெளியீடு.. மாஸாக கவரும் “நான் தான் கிங்கு” பாடல்!cinema news
9 May 2026•Janagiraman

“கான் சிட்டி” இரண்டாவது சிங்கிள் வெளியீடு.. மாஸாக கவரும் “நான் தான் கிங்கு” பாடல்!

ஷான் ரோல்டன் இசையில் வைரலாகும் “நான் தான் கிங்கு” லிரிக்கல் வீடியோ! பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்...

துல்கர் சல்மானின் ஸ்டைலீஷ் படம்  “ஐ அம் கேம்” வரும் ஆகஸ்ட் 2026 வெளியாகிறது !cinema news
8 May 2026•Janagiraman

துல்கர் சல்மானின் ஸ்டைலீஷ் படம் “ஐ அம் கேம்” வரும் ஆகஸ்ட் 2026 வெளியாகிறது !

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் “ஐ அம் கேம்” திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மலையாள படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. தென்னிந்தியாவில் 100-க்...

“பெத்தி”  படம் முடிந்து வெளியே வரும் போது கண்களில் கண்ணீர் இருக்கும் – தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லாcinema news
8 May 2026•Janagiraman

“பெத்தி”  படம் முடிந்து வெளியே வரும் போது கண்களில் கண்ணீர் இருக்கும் – தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா

70 களின் காலகட்டத்தை நிஜத்தில் கொண்டு வரும் 24 பிரம்மாண்ட செட்கள், கிராமத்து உணர்வு, கண்கலங்க வைக்கும் கதை – “பெத்தி” குறித்து அவினாஷ் கொல்லா பகிர்வு மெகா சூப்பர்ஸ்டார் ராம்சரண்  நடிப்பில், புச்சி பா...

‘பவர் பேட்டா’ (Power Peta)  படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ்  வீடியோ வெளியானது !cinema news
8 May 2026•Janagiraman

‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது !

சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா – விஜய் சில்லா – சசி தேவி ரெட்டி கூட்டணியில் உருவாகும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது !! விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்...

டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும் இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கத்தில் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம் 'சைக்கிcinema news
8 May 2026•Janagiraman

டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும் இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கத்தில் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம் 'சைக்கி

டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும், இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம்'...

ZEE5ன் புதிய ஒரிஜினல் ‘வாரண்ட்’  தொடரில் முன்னணி கதாபாத்திரமாக நடிக்கும்  பிரசாந்த் பாண்டியராஜ்cinema news
7 May 2026•Janagiraman

ZEE5ன் புதிய ஒரிஜினல் ‘வாரண்ட்’ தொடரில் முன்னணி கதாபாத்திரமாக நடிக்கும் பிரசாந்த் பாண்டியராஜ்

முதன்மை கதாபாத்திரத்தில் விலங்கு, மாமன் பட இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் நடிகராக அறிமுகம் தமிழ் ZEE5 தனது தைரியமான, வேரூன்றிய, சமரசமற்ற கதை சொல்லல் வரிசையை மேலும் வலுப்படுத்திக் கொண்டு, மே 22, 2026...

தமிழ் ஒரிஜினல் தொடர் “எக்ஸாம்”  சீரிஸை பாராட்டிய பல முன்னணி பிரபலங்கள்cinema news
6 May 2026•Janagiraman

தமிழ் ஒரிஜினல் தொடர் “எக்ஸாம்” சீரிஸை பாராட்டிய பல முன்னணி பிரபலங்கள்

நானி, எஸ்.ஜே.சூர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ், சுனைனா, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் ப்ரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடர் “எக்ஸாம்” சீரிஸை பாராட்டி குழுவிற்கு உற்சாகத்தை அதிகரித்துள்ளனர் !! மே 15 ஆம் ...

ப்ரைம் வீடியோவில்  மே 22ல் வெளியாகும் புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்”cinema news
6 May 2026•Janagiraman

ப்ரைம் வீடியோவில் மே 22ல் வெளியாகும் புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்”

ப்ரைம் வீடியோ தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது. அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்ட இந்த அதிரடி நீத...

தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்cinema news
6 May 2026•Janagiraman

தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்

ஆர்.பி.சௌத்ரி ஐயா அவர்களை இழந்தோரை தேற்றுவதற்கு முன் நாம் நம்மை தேற்றிக்கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. ஒரு தயாரிப்பாளராக அவரிடம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளது. தன்னிலை மாறாமல் ...