cinema newsSST PRODUCTIONS நிறுவனம் தயாரிக்கும் நடிகர் ஜெய் நடிக்கும் புதிய படம்
SST PRODUCTIONS நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஜெய் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தை எய்தவன் திரைப்படத்தின் இயக்குநர் சக்தி ராஜசேகரன் இயக்குகிறார். சமகாலத்தில் பெருகி வ...












