cinema newsபிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கிய 'மரகத நாணயம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம்
நடிகர்கள் கார்த்தி, ஆர்யா மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் முன்னிலையில் படப்பிடிப்பு துவக்கம்! கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி அதன் நகைச்சுவை கலந்த கதைக்களத்திற்காக பெரும் வெற்றி பெற்ற ‘மரகத நாணய...












