
விநாயகர் சதூர்த்தி தினத்தில், விகாஷ் நடித்த "துச்சாதனன்" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
விவா பிலிம்ஸ், வி.ஜி.ஸ்டுடியோஸ் மற்றும் தாய் திரையரங்கம் இணைந்து தயாரிக்கும் "துச்சாதனன்" திரைப்படம் செப்டம்பர் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் விகாஷ், சிங்கம்புலி, தமிழ் செல்வி, மணிமாறன்...















