MediaTalks Logo
Header Advertisement
cinema news
26 January 2025 at 21:18•1 Views

அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றி மாறன் இணைந்து வழங்கும் "BAD GIRL"

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
அனுராக் காஷ்யப்  மற்றும்  வெற்றி மாறன் இணைந்து  வழங்கும் "BAD GIRL"

அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றி மாறன் இணைந்து வழங்கும் "BAD GIRL"

தயாரிப்பு: காக்கா முட்டை, விசாரணை, வட சென்னை உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படங்களைத் தயாரித்துள்ள

வெற்றி மாறனின் க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்தப் படத்திற்காக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் அமித் திரிவேதி முதல்முறையாக தமிழில் அறிமுகமாகி 6 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

வெற்றி மாறனுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் "BAD GIRL" படக்கதையை எழுதி இயக்கியுள்ளார். குறிப்பாக இவர் விசாரணை மற்றும் வட சென்னை ஆகிய படங்களில் வெற்றி மாறனுடன் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது .

Coming of Age Family Drama "BAD GIRL" படமானது வரும் 2025 ஜனவரி 30 முதல் பிப்ரவரி 9 வரை ராட்டர் டாம் சர்வதேச திரைப்பட விழாவின் 54 வது பதிப்பில் நடைபெறும் Tiger Competition போட்டியின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் விவரங்கள்

நடிப்பு:

அஞ்சலி சிவராமன்

சாந்தி பிரியா

ஹ்ரிது ஹாரூன்

'TeeJay' அருணாசலம்

சஷாங்க் பொம்மிரெட்டிப்பள்ளி

சரண்யா ரவிச்சந்திரன்

படக்குழு:

ஒளிப்பதிவாளர்: ஃப்ரீதா ஜெயராமன் (ISC), ஜெகதீஷ் ரவி, பிரின்ஸ் ஆண்டர்சன்

படத்தொகுப்பு: ராதா ஸ்ரீதர்

தயாரிப்பு வடிவமைப்பு: வி.ஷண்முகராஜா

ஆடை வடிவமைப்பாளர்: ஸ்ருதி மஞ்சரி

நடிகர்கள் ஒருங்கிணைப்பாளர்: வர்ஷா வரதராஜன்

Intimacy ஒருங்கிணைப்பாளர்: ஜெயலட்சுமி சுந்தரேசன்

ஒலி வடிவமைப்பு: வினோத் தானிகாசலம்

Sound Design: பிரதாப்

DI: இன்ஃபினிட்டி மீடியா

Colorist: சிவ சங்கர்

VFX தலைமை: R.ஹரிஹர சுதன் (Lorven)

தயாரிப்பு மேலாளர்: வெ.கி.துரைசாமி

நிழற்படம்: அமீர் ராஜ்

விளம்பர வடிவமைப்பாளர்:பரணிதரன்

PRO: ரேகா

COO(கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி): அப்துல் ரஹ்மான்

நிர்வாக தயாரிப்பாளர்: விக்ரம் வைபவ் R.S.

தயாரிப்பு: வெற்றி மாறன்

இறுதிக்கட்டப் பணிகளை எட்டியிருக்கும் "BAD GIRL" படம், வரும் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: