யார் இந்த வாட்சன் ? அப்படியே அனிருத் வாய்ஸ்.
தமிழ் சினிமாவில் பட்டைய கிளப்பிக்கொண்டிருக்கும் இசையமைப்பாளர் அனிருத்.
தொடர் வெற்றிப்பாடல்களை கொடுத்துவரும் அனிருத் தென்னகத்தின் ராக் ஸ்டார் என்று ரசிகர்களால் புகழப்படுகிறார்.
அவரது குரலுக்கும் உலகமெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அவரது தனித்தன்மை வாய்ந்த குரலைப்போலவே ஒரு பாடகர் பாடியிருப்பது கவனிக்கவைக்கிறது.
நார்வேவை சார்ந்த இளைஞர் வாட்சன் . இவர் பாடல் பாடி , நடித்திருக்கும் பாடல் 'ஜிகுனு ஜில்லா' எனும் பாடல் தற்போது வைரலாகி வருகிறது.
அனிருத் குரலைப்போல இருக்கும் இந்த பாடல் தற்போது பலரால் பாராட்டப்படுகிறது
Comments