MediaTalks Logo
Header Advertisement
cinema news
13 April 2026 at 00:22•1 Views

நடிகர் தக்‌ஷன் விஜய் பெரம்பூரில் 'வைரம் சின்னத்தில்' தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளார்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
நடிகர் தக்‌ஷன் விஜய் பெரம்பூரில் 'வைரம் சின்னத்தில்' தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளார்

விஐபி தொகுதியான பெரம்பூரில் 'வைரம் சின்னத்தில்' தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளார் நடிகர் தக்‌ஷன் விஜய்!

நடிகரும், மகாத்மா காந்தி மக்கள் கட்சி தலைவருமான தக்‌ஷன் விஜய்,மதுவற்ற தமிழகம். போதையற்ற இளைஞர் சமுதாயம். தரமான கல்வி. சமமான மருத்துவம். காந்தியம் வென்றிட, நல்லாட்சி மலர்ந்திட, தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சியின் சின்னமான 'வைரம் சின்னத்திற்கு வாக்களியுங்கள்'... என்ற கோஷத்துடன், பெரம்பூர் தொகுதியில் ஆஸ்லின் பெல்மென் என்பவரை வேட்பாளராக நிறுத்தி, தனது ஆதரவாளர்களுடன் மின்னல் வேகத்தில் வாக்குகள் சேகரித்து வருகிறார்!

நடிகர் விஜய் நிற்கும் தொகுதியில் நடிகர் தக்‌ஷன் விஜய் தனது வேட்பாளரை நிறுத்தி, 'வைரம் சின்னம் ஜொலிக்க' தீவிரமாக வாக்குகள் சேகரித்து வருகிறார்!

💎 நமது சின்னம் வைரம் 💎

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: