MediaTalks Logo
Header Advertisement
cinema news
6 October 2026 at 23:33•8 Views

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்தார்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்தார்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் திரு. சேரன், பொதுச்செயலாளர் திரு. பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் திரு. R. சுந்தர்ராஜன், துணைத்தலைவர் திரு. சினேகன் மற்றும் செயற்குழு உறுப்பினர் இயக்குநர் திரு. KBB நவீன் ஆகியோர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களைச் சந்தித்தனர்.

அவர்களின் வேண்டுகோளை ஏற்று, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில், ரூபாய் ஒரு லட்சம் செலுத்தி ஆயுட்கால உறுப்பினராக இணைந்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: