MediaTalks Logo
Header Advertisement
cinema news
3 September 2025 at 18:56•2 Views

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராஸி’

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராஸி’

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி, வித்யுத் ஜம்வால் நடிக்கும் படம் ‘மதராஸி’

வரும் செப்டம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்திற்கு யு/ஏ தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

‘மதராஸி’ படத்திற்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் புக்கிங்ல் வேகமாக   விற்று

தீர்ந்த நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உட்பட அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும்  படமாக இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘மதராஸி’

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: