MediaTalks Logo
Header Advertisement
cinema news
7 September 2024 at 21:24•1 Views

இயக்குனர் சீனு ராமசாமியை வாழ்த்திய நடிகர் / இயக்குனர் பார்த்திபன் !!

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
இயக்குனர் சீனு ராமசாமியை வாழ்த்திய நடிகர் / இயக்குனர் பார்த்திபன் !!

நடிகர்/இயக்குனர் பார்த்திபன் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் பார்த்து நெகிழ்ச்சி வாழ்த்து

"சீனு இராமசாமி அவர்களின் அக்மார்க் முத்திரையில்’கோழிப்பண்ணை செல்லதுரை’ வெகு இயல்பான எளிமையான எள்ளளவும் சினிமாத்தனம் இல்லாமல்,பாசத்தின் வலிமையும் மனிதநேயத்தின் அவசியத்தையும் வலியுறுத்தும் கிராமியப் படம்.நாயகன் செல்லதுரையாக வாழ்ந்திருக்கிறார் Climax-ல் நம்மையறியாமல் கண்கள் விசும்ப"

செப்டம்பர் 20ம் தேதி திரைக்கு வருகிறது கோழிப்பண்ணை செல்லதுரை

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: