
தக்ஷன் விஜய் நடிக்கும் புதிய படம் முதல்வர் முன்னிலையில் தொடங்கியது
பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி, தக்ஷன் விஜய் நடிக்கும் "சினிமா கிறுக்கன்" படத்தை பூஜையோடு, தொடங்கி வைத்தார். தக்ஷன் விஜய் முதன்முதலாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி, நடிக்கிறார். மகிழ் புரொடக்சன்ஸ் ச...















