
ஹைபர் லூப் திரில்லராக உருவாகியுள்ள 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'
டிசம்பரில் வெளியாகும் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், பாலா, ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்...














