
தயாரிப்பாளர் ஆர்.ராகேஷ் தயாரிப்பில் மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் !
ரைனோ பிக்சர்ஸ் தயாரிப்பில், தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வித்தியாசமான படைப்புகளை வழங்கும் நோக்கத்துடன் புதிய முயற்சியில் களம் இறங்குகிறார் தயாரிப்பாளர் திரு.ஆர்.ராகேஷ் . இயக்குனர் பா.ரஞ்சித் அவர்...















