cinema news
26 October 2026 at 11:27•65 Views
மழைகாலங்களில் அரசியல் கட்சிகள் "டீ வடை பந்தல்" பந்தல் போட திரைப்பட இயக்குநர் வில்லிதிருக்கண்ணன் கோரிக்கை !

மழைகாலங்களில் அரசியல் கட்சிகள் "டீ வடை பந்தல்" பந்தல் போட வேண்டும்...
திரைப்பட இயக்குநர் வில்லிதிருக்கண்ணன் கோரிக்கை!
அரசியல் கட்சிகள் மக்களின் நலன் கருதி, கோடைக்காலங்களில் வெயிலுக்கு 'நீர் மோர் பந்தல்' வெகுசிறப்பாக வைக்கிறார்கள். அது பலருக்கும் உபயோகமாக உள்ளது. அது போல மழைகாலங்களில் குளிருக்கு எளிய மக்கள் நலன் கருதி "டீ வடை பந்தல்" வைக்க வேண்டும் என்று, கே பாக்யராஜ் அவர்கள் நடித்த ஆண்டவன் படத்தின் இயக்குநர் வில்லிதிருக்கண்ணன் அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்:


