cinema newsஉலகத் தரத்திற்கு இணையான புதுவிதமான கதைகளை 2025 இல் வழங்க இருக்கும் ''Netflix''
2025 இல், முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு எங்களது கற்பனை எல்லைகளை மேலும் விரிவுபடுத்தி உலகத் தரத்திற்கு இணையான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட புதுவிதமான கதைகளை வழங்க இருக்கிறோம். கற்பனையான காதல்-காமெடி...












