cinema newsபொங்கல் பண்டிகை வெளியீடாக ஜன-10ல் வெளியாகும் ‘வணங்கான்’
பொங்கலுக்கு வெளியாகும் ‘வணங்கான்’ ; ரிலீஸ் தேதி அறிவிப்பு சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் இயக்குநர் பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இணைந்து தயாரிக்க பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் படம்...












