cinema news’தோழர் சேகுவேரா’ - விமர்சனம் 3.5 / 5
தாழ்த்தப்பட்ட மக்களான ஜாதியின் அடிப்படையில் ஒடுக்கப்படும் மக்கள் எந்த விதத்திலும் மேலே வந்துவிடக் கூடாது என்று நினைக்கும் ஜாதி வெறியர்கள், தங்களிடம் இருக்கும் அரசியல் அதிகாரம் மூலம் அந்த வேலையை சரிய...












