cinema newsநான் நினைத்தது போலவே என் திறமையை வெளிப்படுத்த இந்த படத்தின் கதாபாத்திரம் அமைந்துள்ளது-நடிகை மேகா ஆகாஷ் !
"என் கரியரில் சிறந்த கதாபாத்திரத்தை ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் மில்டன் சார் கொடுத்துள்ளார்”- நடிகை மேகா ஆகாஷ்! ஸ்டைலிஷ் கதாநாயகி, பக்கத்துவீட்டுப் பெண் என பலதரப்பட்ட கதாபாத்திரங்களுக்குப் ...












