MediaTalks Logo
Header Advertisement

Latest News (சமீபத்திய செய்திகள்)

Total: 4,913 Articles
வரும்ஐந்துஆண்டுகளில்திரைப்படத்துறையில்  மூவாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்யும் ஹோம்பாலே பிலிம்ஸ்!cinema news
3 Jan 2023•Janagiraman

வரும்ஐந்துஆண்டுகளில்திரைப்படத்துறையில் மூவாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்யும் ஹோம்பாலே பிலிம்ஸ்!

திரைப்படத்துறையில் மூவாயிரம் கோடி முதலீடு செய்யும் ஹோம்பாலே பிலிம்ஸ் ‘கேஜிஎஃப் 1’, ‘கே ஜி எஃப் 2’, ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து, பான் இந்திய படைப்பாக அளித்து, ரசிகர்களின் ...

பாகுபலி லொக்கேஷன்.. காந்தாரா சவுண்ட் டீம்.. மிரட்டும் ‘ரூட் நம்பர் 17’cinema news
2 Jan 2023•Janagiraman

பாகுபலி லொக்கேஷன்.. காந்தாரா சவுண்ட் டீம்.. மிரட்டும் ‘ரூட் நம்பர் 17’

நேநி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ரூட் நம்பர் 17’. இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் ஜி தேவன் இயக்கியுள்ளார். இவர் பிரபல மலையாள இயக்குநர் தம்பிகண்ணம் ...

கோடை விடுமுறையில் வெளியாகும் 'கொன்றால் பாவம்'cinema news
2 Jan 2023•Janagiraman

கோடை விடுமுறையில் வெளியாகும் 'கொன்றால் பாவம்'

EINFACH STUDIOS, பிரதாப் கிருஷ்ணா & மனோஜ் குமார் வழங்கும் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் நடிக்கும் 'கொன்றால் பாவம்' 2023 கோடை விடுமுறையில் வெளியாகிறது தயாரி...

ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற 'கஸ்டடி' படத்தின் க்ளிம்ப்ஸ்!cinema news
1 Jan 2023•Janagiraman

ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற 'கஸ்டடி' படத்தின் க்ளிம்ப்ஸ்!

நாக சைதன்யா மற்றும் வெங்கட்பிரபுவின் 'கஸ்டடி' படத்தின் க்ளிம்ப்ஸ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது இளமையும் திறமையும் மிக்க நடிகர் நாக சைதன்யா தற்போது பிளாக்பஸ்டர் வெற்றி இயக்குநரான வெங்கட்பி...

உலகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் கவின்- அபர்ணா தாஸ் நடிக்கும் 'டாடா'cinema news
1 Jan 2023•Janagiraman

உலகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் கவின்- அபர்ணா தாஸ் நடிக்கும் 'டாடா'

ஒலிம்பியா மூவிஸ் S. அம்பேத் குமார் வழங்கும் கணேஷ் K பாபு இயக்கத்தில் கவின்- அபர்ணா தாஸ் நடிக்கும் 'டாடா' படத்தை உலகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள...

விஜய் சேதுபதி வெளியிட்ட  'பொய்யின்றி அமையாது உலகு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம் !!cinema news
1 Jan 2023•Janagiraman

விஜய் சேதுபதி வெளியிட்ட 'பொய்யின்றி அமையாது உலகு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம் !!

செல்போனை மையப்படுத்தி தயாராகியிருக்கும் 'பொய்யின்றி அமையாது உலகு' நடிகர் விவேக் பிரசன்னா - நடிகை சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'பொய்யின்றி அமையாது உலகு' எனும் திரைப்பட...

அதிரடி ஆக்க்ஷனில் டூப் போடாமல் சண்டைக்காட்சிகளில் நடித்த சாக்ஷி அகர்வால்!cinema news
1 Jan 2023•Janagiraman

அதிரடி ஆக்க்ஷனில் டூப் போடாமல் சண்டைக்காட்சிகளில் நடித்த சாக்ஷி அகர்வால்!

திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் குறிப்பிடத்தக்கவர் சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற அவர், இப்போது 'நான் கடவுள் இல்லை 'என்கிற படத்தில் சிபிசிஐடி அதிகாரியாக நடித்துக் கொண்டி...

இன்று இனிதே நடைபெற்ற ’காகங்கள்’ படத்தின் பூஜை!!cinema news
1 Jan 2023•Janagiraman

இன்று இனிதே நடைபெற்ற ’காகங்கள்’ படத்தின் பூஜை!!

மாயவரம் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் துவக்க விழா மற்றும் ’காகங்கள்’ படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது இலக்கிய செழுமையும், பண்பாட்டு சீர்மையும் நிறைந்த தமிழ் நிலத்தில், திரைப்பட கலையில் புதிய அழகியல்க...

அதிகாலை கடவுளை நினைத்து தியானம் செய்யுங்கள் நீங்கள் ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள் - எஸ்.ஏ. சந்திரசேகர்!cinema news
1 Jan 2023•Janagiraman

அதிகாலை கடவுளை நினைத்து தியானம் செய்யுங்கள் நீங்கள் ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள் - எஸ்.ஏ. சந்திரசேகர்!

பத்திரிகையாளர்களுடன் "புத்தாண்டு" கொண்டாடிய இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கேக் வெட்டி ஒருவருக்...

'ராங்கி' - விமர்சனம் !cinema news
31 Dec 2022•Janagiraman

'ராங்கி' - விமர்சனம் !

நேர்மையான துணிச்சல் மிக்க பத்திரிகை நிருபரான திரிஷா ,,,, தனியார் சானலில் செய்தி பிரிவில் வேலை செய்கிறார் . இவரது தைரியமான நடவடிக்கைகளால் அண்ணனும் அண்ணியும் இடைவெளிவிட்டே திரிஷாவிடம் பழகுகின்றனர் . ...

'ஓ மை கோஸ்ட்'  -- விமர்சனம் !cinema news
31 Dec 2022•Janagiraman

'ஓ மை கோஸ்ட்' -- விமர்சனம் !

இயக்குனர் வாய்ப்பு தேடும் சதீஷும் கேமரா மேன் ரமேஷ் திலக்கும் நண்பர்களாக ஒரே அறையில் தங்கி பட வாய்ப்புக்காக தயாரிப்பாளரிடம் பேசி ஒரு திரைப்படத்தை எடுக்க முயற்சி செய்கின்றனர் . இந் நிலையில் செக்ஸ் ட...