
மலையாளப் படங்களைப் போல் திரைக்கதை கொண்டது குய்கோ திரைப்படம் - நடிகர் இளவரசு
நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது குய்கோ எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் ‘குய்கோ’. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுட...















