MediaTalks Logo
Header Advertisement
cinema news
6 September 2023 at 07:44•2 Views

இயக்குனர் சீனு ராமசாமி எழுதி ரகு நந்தன் இசையமைத்த பாடல் -'மக்கள் அன்பன் உதயநிதி, இனி உதய நீதி'

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
இயக்குனர் சீனு ராமசாமி எழுதி ரகு நந்தன் இசையமைத்த பாடல் -'மக்கள் அன்பன் உதயநிதி, இனி உதய நீதி'

Herewith sending the special song #WeSupportUdhayanithi - 'மக்கள் அன்பன் உதயநிதி, இனி உதய நீதி'

dedicated to Thiru. Udhayanidhi Stalin, Honorable Minister for Youth Welfare and Sports Development, Government of Tamil Nadu

Lyrics: Seenu Ramasamy

Composer: NR Ragunanthan

Singer: Senthildass

SONG LYRICS:

#WeSupportUdhayanithi

பல்லவி

.............

உதயநிதி தமிழர் இதயநதி

உதயநிதி

அன்பின் புதியவிதி

உதயநிதி

காக்கும்

மக்கள் பணி

உதயநிதி உழைப்பில் உயர்ந்தக் கொடி

பணிவிற்கு

பணிபவன்

துணிவிற்கு

துணையவன்

கொள்கை

எதிரிக்கு பகை அவன்

இதுதான்

எங்கள் உதயநிதி

ஏணிப்படி பிறர்க்கு

ஏணிப்படி எவர்க்கும்

ஏணிப்படி தந்தே

உலகம் வியக்க

உதவிடும் அன்பு ஒளி

சரணம் 1

உதயநிதி

பிறரை வாழவைக்கும்

தொண்டர் அணி

பெரியோரை மதிக்கும்

அருமைத்

தம்பி

இளையோர்கள்

வலியறிந்து

துணையாகும்

கழகக் கண்மணி

உதயநிதி

மக்கள் அன்பன்

இனி

உதயநிதி

கழகம் வகுத்த கொள்கை கனி

( பல்லவி)

உதயநிதி தமிழர் இதயநதி

உதயநிதி

அன்பின் புதியவிதி

உதயநிதி காக்கும் மக்கள் பணி

உதயநிதி உழைப்பில் உயர்ந்த கொடி

சரணம் 1

உதயநிதி

பிறரை வாழவைக்கும்

தொண்டர் அணி

பெரியோரை மதிக்கும் அருமைத் தம்பி

இளையோர்கள்

வலியறிந்து

திசையாகும்

கழகக் கண்மணி

உதய நிதி

மக்கள் அன்பன் இனி

(மீண்டும் துண்டு

பல்லவி)

சரணம் 2

அன்பை

வாரித்தரும் எங்கள்

எளிய மதி

உதயநிதி

தொடரட்டும் உங்கள்

மக்கள் பணி

உதயநிதி

கழகம் தந்த

உதய நீதி

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: