cinema newsசெப்டம்பர் 19 முதல் ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக ஜியோஹாட்ஸ்டாரில் 'போலீஸ் போலீஸ்'
ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக உருவாகி இருக்கும் 'போலீஸ் போலீஸ்' ஜியோஹாட்ஸ்டாரில் செப்டம்பர் 19 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது! தற்போது வெளியாகி இருக்கும் புது புரோமோ வெளியீட்டு தேதியை அறிவிப்பதோடு, வழக்கறிஞர் லலிதாம்பி...












