MediaTalks Logo
Header Advertisement
cinema news
1 November 2026 at 16:02•137 Views

37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மக்கள் நாயகன் ராமராஜன் நடித்த 'கரகாட்டக்காரன்'

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மக்கள் நாயகன் ராமராஜன் நடித்த 'கரகாட்டக்காரன்'

டிஜிட்டல் தொழில்நுட்பம், சினிமாஸ்கோப், DTS ஒலியுடன் 'கரகாட்டக்காரன்' ரீ-ரிலீஸ்!

37 ஆண்டுகளுக்கு பிறகு, டிஜிட்டல் தொழில்நுட்பம், சினிமாஸ்கோப், DTS ஒலியுடன் வருகிறது மக்கள் நாயகன் ராமராஜன் நடித்த 'கரகாட்டக்காரன்'!

1989 காலகட்டங்களிலேயே பெரும் வசூல் புரட்சி செய்த 'கரகாட்டக்காரன்' மீண்டும் வசூல் சாதனை செய்ய வருகிறது!

நவீன டிஜிட்டல் மறு உருவாக்கம், சினிமாஸ்கோப், மற்றும் DTS ஒலி உருவாக்கப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதிவிரைவில் திரையரங்குகளை ஆர்ப்பரிக்க வருகிறார் 'கரகாட்டக்காரன்'!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: