MediaTalks Logo
Header Advertisement

Latest News (சமீபத்திய செய்திகள்)

Total: 4,844 Articles
வார் 2 இந்திய சினிமாவின் வலிமையைக் கொண்டாடும் ஒரு படம்-அயன் முகர்ஜிcinema news
21 Jun 2025•Janagiraman

வார் 2 இந்திய சினிமாவின் வலிமையைக் கொண்டாடும் ஒரு படம்-அயன் முகர்ஜி

'வார் 2வில் ஹ்ரித்திக் ரோஷன் & ஜூனியர் என்டிஆர் இடையிலான மோதலுக்கான சரியான கதைக்களத்தை உருவாக்குவதற்கு அதிக நேரம் தேவைப்பட்டது '- அயன் முகர்ஜி யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் உ...

'ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்' ஜூலை 4, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறதுcinema news
20 Jun 2025•Janagiraman

'ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்' ஜூலை 4, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது

"வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சி” எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜோனாதன் பெய்லி ஜுராசிக் தொடருடனான தனது தனிப்பட்ட தொடர்பையும் அது தன்னை எவ்வாறு கவர்ந்தது என்பதையும் பகிர்ந்து கொள்கிறார்!...

சீகர் பிக்சர்ஸ் தயாரித்த “டெவிலன்” உலக சாதனை படைத்ததுcinema news
20 Jun 2025•Janagiraman

சீகர் பிக்சர்ஸ் தயாரித்த “டெவிலன்” உலக சாதனை படைத்தது

டெவிலன் படத்தை48 மணி நேரத்தில் எடுத்துமுடித்துதிரையிட்டுகாட்டப்பட்டதால் உலக சாதனைப் புத்தகமான நோபிள் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றது. --------------------------------------------- சீகர் பிக்சர்ஸ் தயாரித்...

Veo3 AI: புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்திய 'பன் பட்டர் ஜாம்' திரைப்படக்குழுcinema news
20 Jun 2025•Janagiraman

Veo3 AI: புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்திய 'பன் பட்டர் ஜாம்' திரைப்படக்குழு

Veo3 AI: புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்திய பன் பட்டர் ஜாம் திரைப்படக்குழு பன் பட்டர் ஜாம் திரைப்படத்தின் ப்ரமோஷன் வீடியோவில் இயக்குநர் ராகவ் மிர்தாத், சமீபத்தில் அறிமுகமான Veo3 AI எனும் தொழில்நுட்பத...

விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாcinema news
20 Jun 2025•Janagiraman

விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் ...

சமூகத்தில் படைப்பாளிகளின் பொறுப்புணர்வை சுட்டிக்காட்டும் "மாயக்கூத்து"cinema news
20 Jun 2025•Janagiraman

சமூகத்தில் படைப்பாளிகளின் பொறுப்புணர்வை சுட்டிக்காட்டும் "மாயக்கூத்து"

ராகுல் மூவி மேக்கர்ஸ் (ராகுல் தேவா) மற்றும் அபிமன்யு கிரியேஷன்ஸ் (பிரசாத் ராமசந்திரன்) இணைந்து தயாரித்துள்ள சுயாதீன படம் "மாயக்கூத்து". சமூகத்தில் படைப்பாளிகளின் பொறுப்புணர்வை சுட்டிக்காட்டும் இப்படம...

U/A சான்றிதழ் பெற்ற விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’cinema news
20 Jun 2025•Janagiraman

U/A சான்றிதழ் பெற்ற விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’

விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ U/A சான்றிதழ் பெற்றது! ஜூன் 27ஆம் தேதி உலகமங்கும் திரையரங்குகளில் வெளியீடு! மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஜய் ஆண்டனி நடிக்கும் ‘மார்கன்’, தற்போது சென்சார் சபையில்...

என் இன்ஸ்பிரேஷன் அஜித் அண்ணா தான் - நடிகர் மஹத் ராகவேந்திரா!cinema news
18 Jun 2025•Janagiraman

என் இன்ஸ்பிரேஷன் அஜித் அண்ணா தான் - நடிகர் மஹத் ராகவேந்திரா!

“அஜித் அண்ணா தான் இன்ஸ்பிரேஷன்!” ~ ஆஸ்திரேலிய பாக்ஸிங் சாம்பியன் கோயன் மசூடியரிடம் பயிற்சி பெற்ற நடிகர் மஹத் ராகவேந்திரா! சென்னை, இந்தியா- ஜூன் 18, 2025: ‘மங்காத்தா’, ‘பேக்பென்ச் ஸ்டூடண்ட்’, ‘டபுள் ...

பூஜையுடன் துவங்கிய நடிகர் விமல் நடிக்கும் காமெடி எண்டர்டெயினர் திரைப்படம்cinema news
18 Jun 2025•Janagiraman

பூஜையுடன் துவங்கிய நடிகர் விமல் நடிக்கும் காமெடி எண்டர்டெயினர் திரைப்படம்

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் விமல் நடிக்கும், காமெடி எண்டர்டெயினர் திரைப்படம், பூஜையுடன் துவங்கியது !! அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்ஷ்ன் பிரைவேட் லிமிடட் சார்பில், தயாரிப்பாளர் விநாயக...

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும்  'மெட்ராஸ் மேட்னி' படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா!cinema news
18 Jun 2025•Janagiraman

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'மெட்ராஸ் மேட்னி' படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா!

'மெட்ராஸ் மேட்னி' படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பி...

பான் இந்தியா ரிலீஸுக்கு தயாராகும் படம் ‘கைமோரா’cinema news
18 Jun 2025•Janagiraman

பான் இந்தியா ரிலீஸுக்கு தயாராகும் படம் ‘கைமோரா’

பான் இந்தியா ரிலீஸுக்குத் தயாராகும் சயின்ஸ் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ’கைமேரா’ பரமு, செல்பிஷ் படங்களை இயக்கிய மாணிக் ஜெய்.N இயக்கத்தில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. ‘வச்சுக்கவா’ படத்...