cinema newsதமன் அக்ஷன் - மால்வி மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் 'ஜென்ம நட்சத்திரம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
அமோஹம் ஸ்டூடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பில் கே.சுபாஷினி தயாரித்து பெருமையுடன் வழங்கும் இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கத்தில் ஜென்ம நட்சத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு திரையுலகில் ஏராளமான படங்கள...












