MediaTalks Logo
Header Advertisement

Latest News (சமீபத்திய செய்திகள்)

Total: 4,850 Articles
'குபேரா'விலிருந்து வெளியான  'போய்வா நண்பா' பாடல் சாதனைகளை படைத்தது!cinema news
30 Apr 2025•Janagiraman

'குபேரா'விலிருந்து வெளியான  'போய்வா நண்பா' பாடல் சாதனைகளை படைத்தது!

சேகர் கம்முலாவின் 'குபேரா'விலிருந்து வெளியான  'போய்வா நண்பா' பாடல் சாதனைகளை படைத்தது! இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான, தமிழ்-தெலுங்கு இருமொழிப் படமான 'குபேரா'விலிருந்து முதல்...

பேருந்து நடத்துனராக பணியாற்றிய நான் ரஜினிகாந்த் போல் சினிமாவில் சாதிக்க நினைத்தேன் - ‘ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’ பட இயகcinema news
30 Apr 2025•Janagiraman

பேருந்து நடத்துனராக பணியாற்றிய நான் ரஜினிகாந்த் போல் சினிமாவில் சாதிக்க நினைத்தேன் - ‘ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’ பட இயக

‘ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’ இசை வெளியீட்டு விழா தாயப்பசுவாமி பிலிம்ஸ் சார்பில் தா.ராஜசோழன் தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’. இதில் கதையின் நாயகியாக பிர...

உலகம் முழுவதும் ஜூன் 25,2026 அன்று வெளியாகும் என். டி. ஆர் நீல்!cinema news
29 Apr 2025•Janagiraman

உலகம் முழுவதும் ஜூன் 25,2026 அன்று வெளியாகும் என். டி. ஆர் நீல்!

மேன் ஆஃப் மாஸ்’ நடிகர் என்.டி.ஆர். நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ’என்.டி.ஆர்.நீல்' திரைப்படம் உலகம் முழுவத...

'வேம்பு’ திரைப்படம் அகமதாபாத் சர்வதேசத் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை வென்றதுcinema news
29 Apr 2025•Janagiraman

'வேம்பு’ திரைப்படம் அகமதாபாத் சர்வதேசத் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை வென்றது

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் V.ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி), தங்கலான், கபாலி படங்...

Sun TVயின் YouTube சேனல் 30 மில்லியன் ஃபாலோயர்ஸை  பெற்று சாதனை படைத்துள்ளது!!cinema news
29 Apr 2025•Janagiraman

Sun TVயின் YouTube சேனல் 30 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்று சாதனை படைத்துள்ளது!!

இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி சேனலாகவும், உலகின் மிக அதிகமாக பார்வையிடப்படும் தமிழ் தொலைக்காட்சி சேனலாகவும் திகழும் Sun TV, தனது பெருமைக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டிக்கொண்டுள்ளது. உலகளவில் மிகவும் ...

சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் முன்  வெளியீட்டு நிகழ்வுcinema news
29 Apr 2025•Janagiraman

சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு

சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் ப்ரீ ரிலிஸ் ஈவண்ட் { முன் வெளியீட்டு நிகழ்வு} !! நடிகர் சசிகுமார் - சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், வரும் மே...

'சாண்டல்வுட் டைனமோ' விஜய் குமார் இணையும் விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்திய படம் !cinema news
29 Apr 2025•Janagiraman

'சாண்டல்வுட் டைனமோ' விஜய் குமார் இணையும் விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்திய படம் !

' மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்திய படத்தில் இணையும் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய் குமார் இயக்குநர் பூரி ஜெகன்னாத்- 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் புதிய பான் இந்திய...

ஹிப்பை பார்த்து லிப்பை கோட்டை விட்ட கதாநாயகன் : இயக்குநர் பேரரசு ஜாலி பேச்சு!cinema news
28 Apr 2025•Janagiraman

ஹிப்பை பார்த்து லிப்பை கோட்டை விட்ட கதாநாயகன் : இயக்குநர் பேரரசு ஜாலி பேச்சு!

ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'குற்றம் தவிர்'.இப்படத்தில் ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடிக்க,சித்தப்பு சரவ...

'செந்தமிழன்' சீமான் நடிக்கும்  "தர்மயுத்தம்”cinema news
28 Apr 2025•Janagiraman

'செந்தமிழன்' சீமான் நடிக்கும் "தர்மயுத்தம்”

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் படத் தலைப்பில் 'செந்தமிழன்' சீமான் ..! தப்பாட்டம்', 'ஆண்டி இண்டியன்', 'உயிர் தமிழுக்கு' ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர், தயாரிப்பாளர் மூன் பிக்சர்ஸ், ஆதம் பா...

'காந்தா’வில் இருந்து நடிகர் சமுத்திரக்கனியின் கதாபாத்திர போஸ்டர் ‘அய்யா’ வெளியாகியுள்ளது!cinema news
26 Apr 2025•Janagiraman

'காந்தா’வில் இருந்து நடிகர் சமுத்திரக்கனியின் கதாபாத்திர போஸ்டர் ‘அய்யா’ வெளியாகியுள்ளது!

நடிகர் துல்கர் சல்மானின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமான 'காந்தா’வில் இருந்து நடிகர் சமுத்திரக்கனியின் கதாபாத்திர போஸ்டர் ‘அய்யா’ வெளியாகியுள்ளது! நடிகர் துல்கர் சல்மானின் ‘காந்தா’ திரைப்படம் அறிவிக...

நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் 'ஹிட் - தி தேர்ட் கேஸ்' ( HIT - The Third Case) படத்தின் பத்திரிகையாளர் சந்திcinema news
26 Apr 2025•Janagiraman

நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் 'ஹிட் - தி தேர்ட் கேஸ்' ( HIT - The Third Case) படத்தின் பத்திரிகையாளர் சந்தி

'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிப்பில் இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஹிட் -தி தேர்ட் கேஸ் ' எனும் திரைப...

'சச்சின்' திரைப்படக்குழுவின் சக்ஸஸ் மீட்!cinema news
26 Apr 2025•Janagiraman

'சச்சின்' திரைப்படக்குழுவின் சக்ஸஸ் மீட்!

மறு வெளியீட்டிலும் வெற்றியடைந்த 'சச்சின்' திரைப்படக்குழுவின் சக்ஸஸ் மீட்! சமீப ஆண்டுகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப் பட்டு வெற்றியடைந்த தமிழ் படங்களை மறு வெளியீடு செய்வது சமீபத்திய ட்ரென்டாக உள்ளது...