MediaTalks Logo
Header Advertisement

Latest News (சமீபத்திய செய்திகள்)

Total: 4,851 Articles
'ஐகான் ஸ்டார்'அல்லு அர்ஜுன் - இயக்குநர் அட்லி - சன் பிக்சர்ஸ் - கூட்டணியில் உருவாகும் பான் வேர்ல்ட் சினிமாcinema news
8 Apr 2025•Janagiraman

'ஐகான் ஸ்டார்'அல்லு அர்ஜுன் - இயக்குநர் அட்லி - சன் பிக்சர்ஸ் - கூட்டணியில் உருவாகும் பான் வேர்ல்ட் சினிமா

பான் உலக படைப்பாக உருவாகும் புதிய இந்தியப்படம் 'புஷ்பா' படத்தின் மூலம் சர்வதேச திரையுலகத்தினரின் கவனத்தை ஈர்த்த 'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் - 'ஜவான்' படத்தின் மூலம் இந்தியளவில் கவனம் ஈர்த்த முன்னணி ...

நடிகர் ரங்கராஜ் நடிக்கும் 'கட்ஸ்' படத்தின் இசை வெளியீட்டு விழாcinema news
8 Apr 2025•Janagiraman

நடிகர் ரங்கராஜ் நடிக்கும் 'கட்ஸ்' படத்தின் இசை வெளியீட்டு விழா

புதுமுக நடிகர் ரங்கராஜ் தயாரித்து, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'கட்ஸ் ( GUTS) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 'கட்ஸ்' திரைப்படத்தில் ரங்கராஜ், ஸ்ருதி நா...

டாப் ஸ்டார் பிரஷாந்த்- இயக்குனர் ஹரி மீண்டும் இணையும் புதிய படம் பிரஷாந்த் 55cinema news
6 Apr 2025•Janagiraman

டாப் ஸ்டார் பிரஷாந்த்- இயக்குனர் ஹரி மீண்டும் இணையும் புதிய படம் பிரஷாந்த் 55

அந்தகன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது. அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும் விதமாக...

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் புச்சி பாபு சனா, குளோபல் ஸ்டார் ராம் சரணின் கூட்டணியில்“பெத்தி”cinema news
6 Apr 2025•Janagiraman

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் புச்சி பாபு சனா, குளோபல் ஸ்டார் ராம் சரணின் கூட்டணியில்“பெத்தி”

குளோபல் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், புச்சி பாபு சனா, ஏ.ஆர். ரஹ்மான், வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் இணையும், பான் இந்தியா திரைப்படமான “பெத்தி” ...

மே 30, 2025! அன்று திரையரங்குகளில் வெளியாகும் கராத்தே கிட்: லெஜென்ட்ஸ் – படத்தின் புதிய ட்ரெய்லர்cinema news
4 Apr 2025•Janagiraman

மே 30, 2025! அன்று திரையரங்குகளில் வெளியாகும் கராத்தே கிட்: லெஜென்ட்ஸ் – படத்தின் புதிய ட்ரெய்லர்

மே 30, 2025! அன்று திரையரங்குகளில் வெளியாகும் கராத்தே கிட்: லெஜென்ட்ஸ் – படத்தின் புதிய ட்ரெய்லர் Martial Arts ன் பழைய மரபையும் நினைவுகளையும் மீண்டும் ஞாபகப்படுத்துகிறது. தமிழ் ட்ரெய்லர் https://yo...

இன்று கோடம்பாக்கத்தில் இருந்து தமிழ் சினிமாவை துரத்தி விட்டார்கள்- நடிகர் ஆர்கே வேதனைcinema news
4 Apr 2025•Janagiraman

இன்று கோடம்பாக்கத்தில் இருந்து தமிழ் சினிமாவை துரத்தி விட்டார்கள்- நடிகர் ஆர்கே வேதனை

சென்னை வடபழனியில் மூன்று ஏசி தளங்களுடன் கூடிய பிரமாண்ட ஸ்டுடியோவை கட்டிய நடிகர் ஆர்கே எல்லாம் அவன் செயல் என்கிற தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் நடிகர் ஆர்கே. நடிகர், தயாரிப்பாளர், தன்னம்பிக...

தேசிய அளவில் பேசப்பட்ட ஒரு திரைப்படம் ''மாண்டேலா''cinema news
4 Apr 2025•Janagiraman

தேசிய அளவில் பேசப்பட்ட ஒரு திரைப்படம் ''மாண்டேலா''

மாண்டேலா திரைப்படம் 5ஆம் ஆண்டு நினைவாக… இன்றுக்கு மாண்டேலா ரிலீஸாகி 5 ஆண்டுகள் ஆகுது. தேசிய அளவில் பேசப்பட்ட ஒரு திரைப்படம். ஒரு நடிகனாக எனது வாழ்க்கையில முக்கியமான திருப்புமுனையாக இருந்த படம் இது. ...

'தீயவர் குலை நடுங்க' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடுcinema news
4 Apr 2025•Janagiraman

'தீயவர் குலை நடுங்க' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

'ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், 'தீயவர் குலை நடுங்க' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் வெளியிட்ட “தீயவர் குலை நடுங்க” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாட...

52 கோடி வசூலைக் கடந்து ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள ' வீர தீர சூரன் 'cinema news
4 Apr 2025•Janagiraman

52 கோடி வசூலைக் கடந்து ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள ' வீர தீர சூரன் '

வீர தீர சூரன் வெற்றிக்கு, அனைவருக்கும் நன்றி தெரிவித்த 'சீயான்' விக்ரம் !! சீயான் விக்ரம் நடிப்பில், 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படம், வெளியான 8 நாட்களில், 52 கோடி வசூலைக் குவித்து, ப்ளாக்பஸ்டர் வெற்...

இயக்குநராக முதல் படத்திலேயே அழுத்தமான முத்திரை பதித்த வெற்றிப் படங்களின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஜெ எஸ் கேcinema news
3 Apr 2025•Janagiraman

இயக்குநராக முதல் படத்திலேயே அழுத்தமான முத்திரை பதித்த வெற்றிப் படங்களின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஜெ எஸ் கே

ரசிகர்கள் பேராதரவோடு 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்' தமிழ் தயாரிப்பாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது 'தங்க மீன்கள்' மூலம் ராம், 'குற்றம் கடிதல்' வாயிலாக பிரம்மா, 'ந...

தலைவன் நீயே, தொண்டன் நானே'... விஜய்க்காக நடிகர் சௌந்தரராஜா உருவாக்கும் ஆல்பம் பாடல்!cinema news
3 Apr 2025•Janagiraman

தலைவன் நீயே, தொண்டன் நானே'... விஜய்க்காக நடிகர் சௌந்தரராஜா உருவாக்கும் ஆல்பம் பாடல்!

விஜய்க்காக அடுத்த அதிரடியில் இறங்கிய நடிகர் சௌந்தரராஜா தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சௌந்தரராஜா. நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். மரம் வளர்ப்பது...

விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடுcinema news
3 Apr 2025•Janagiraman

விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தில் இடம்பெற்ற திரையிசையுலகின் சென்சேஷனல் இசையமைப்பாளர் ஷான் ரோ...