cinema news'தளபதி' விஜய் நடிப்பில்'தளபதி 69' படத்தின் பூஜை நிகழ்ச்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது!
'தளபதி' விஜய் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'தளபதி 69' படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமான பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தலைசிறந்த மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான படங்களை வழங்குவதில் பெயர் ப...












