MediaTalks Logo
Header Advertisement

Latest News (சமீபத்திய செய்திகள்)

Total: 4,885 Articles
‘ஈமெயில்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அமீர்cinema news
9 Dec 2023•Janagiraman

‘ஈமெயில்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அமீர்

‘ஈமெயில்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அமீர், மகத் ராகவேந்திரா, வசுந்தரா மற்றும் கோமல் சர்மா SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘ஈமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுல...

'கான்ஜுரிங் கண்ணப்பன் ' பட விமர்சனம்cinema news
9 Dec 2023•Janagiraman

'கான்ஜுரிங் கண்ணப்பன் ' பட விமர்சனம்

விடிவி கணேஷுக்கும் சரண்யாவுக்கும் மகனான நாயகன் சதீஷ் வீடியோ கேம் விளையாடுவதில் திறமை பெற்றவராக இருப்பதால் அந்த துறையிலேயே வேலை தேடி அலைகிறார் . இந்நேரத்தில் தண்ணீர் வரும் மோட்டார் பழுந்தடைந்த நிலை...

சென்னை வெள்ளத்தின் காரணமாக ‘கூச முனிசாமி வீரப்பன்’ ஒரிஜினல் சீரிஸின் வெளியீட்டைமாற்றியுள்ள 'ZEE5'cinema news
9 Dec 2023•Janagiraman

சென்னை வெள்ளத்தின் காரணமாக ‘கூச முனிசாமி வீரப்பன்’ ஒரிஜினல் சீரிஸின் வெளியீட்டைமாற்றியுள்ள 'ZEE5'

ZEE5 தளம், எதிர்பாராத சென்னை வெள்ளத்தின் காரணமாக ‘கூச முனிசாமி வீரப்பன்’ ஒரிஜினல் சீரிஸின் வெளியீட்டை டிசம்பர் 14 ஆம் தேதிக்கு மாற்றியுள்ளது ~ முதலில் டிசம்பர் 8 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்ட இந்த...

ஹாலிவுட் விருதுகளில் இடம்பிடித்த அட்லியின் 'ஜவான்'cinema news
9 Dec 2023•Janagiraman

ஹாலிவுட் விருதுகளில் இடம்பிடித்த அட்லியின் 'ஜவான்'

Hollywood Creative Alliance விருதுக்கான தேர்வுப் பட்டியலில் இடம் பிடித்த அட்லியின் ஜவான் ஹாலிவுட்டில் இடம்பெற்ற தமிழ் இயக்குநராக சாதனைப் படைத்த ஜவான் பாலிவுட் கிங்கான் ஷாருக்கான், இயக்குநர் அட்லி கூ...

“டாக்சிக் -  எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” ராக்கிங் ஸ்டார் யாஷின் (யாஷ்19) அடுத்த பட டைட்டில் !cinema news
9 Dec 2023•Janagiraman

“டாக்சிக் - எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” ராக்கிங் ஸ்டார் யாஷின் (யாஷ்19) அடுத்த பட டைட்டில் !

ராக்கிங் ஸ்டார் யாஷின் அடுத்த பட டைட்டில் “டாக்சிக் - எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” !! ராக்கிங் ஸ்டார் யாஷ், கீது மோகன்தாஸ் மற்றும் வெங்கட் நாராயணா ஆகியோர் கூட்டணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட...

'கட்டில்' - பட விமர்சனம்cinema news
8 Dec 2023•Janagiraman

'கட்டில்' - பட விமர்சனம்

தன் அப்பா ,தாத்தா என மூன்று தலைமுறையாக அவர்கள் வாழ்ந்த வீட்டில் கர்ப்பிணி மனைவி சிருஷ்டி டாங்கே, தாய் கீதா கைலாசம் மற்றும் சிறுவன் நிதிஷுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் நாயகன் கணேஷ் பாபு 250 வருட ப...

'அவள் பெயர் ரஜ்னி' - பட விமர்சனம்cinema news
8 Dec 2023•Janagiraman

'அவள் பெயர் ரஜ்னி' - பட விமர்சனம்

காளிதாஸ் ஜெயராமின் திருமண நிச்சயத்தில் கலந்து கொள்ள காளிதாஸ் ஜெயராமின்அக்கா நமீதா பிரமோத்வும் அக்காவின் கணவர் சாய்ஜு குரூப்பும் இரவு நேரத்தில் காரில் வருகிறார்கள். பெட்ரோல் இல்லாத காரணத்தால் நடுவழிய...

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உறுப்பினராக பதவியேற்ற  M. செண்பகமூர்த்திcinema news
7 Dec 2023•Janagiraman

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உறுப்பினராக பதவியேற்ற M. செண்பகமூர்த்தி

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) (LOCAL ADVISORY COMITTEE - CHENNAI) துணை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்  பதவியேற்பு விழா இன்று சென்னை, தி நகரில் உள்ள பெருமாள் கோவிலில் நடைபெற்றது. ரெட் ஜெயன்ட்...

மிக்ஜாம் புயலில் சிக்கித் தவித்தவர்களுக்கு உதவிய ‘வெப்பன்’ படக்குழு!cinema news
7 Dec 2023•Janagiraman

மிக்ஜாம் புயலில் சிக்கித் தவித்தவர்களுக்கு உதவிய ‘வெப்பன்’ படக்குழு!

மிக்ஜாம் புயலில் சிக்கித் தவித்தவர்களுக்கு உதவிய ‘வெப்பன்’ படக்குழு! கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயல் சென்னை மக்களை தத்தளிக்கச் செய்துள்ளது. பல திரைப்பிரபலங்களும் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்...

24 மணிநேரத்தில் 103 மில்லியன் பார்வைகளைப் பெற்றுசாதனை படைத்த  டங்கி டிராப் 4 டிரெய்லர்!cinema news
6 Dec 2023•Janagiraman

24 மணிநேரத்தில் 103 மில்லியன் பார்வைகளைப் பெற்றுசாதனை படைத்த டங்கி டிராப் 4 டிரெய்லர்!

டங்கி டிராப் 4 டிரெய்லர், 24 மணிநேரத்தில் 103 மில்லியன் பார்வைகளைப் பெற்று இந்தியத் திரையுலகில் சாதனை படைத்துள்ளது !! 24 மணிநேரத்தில் 103 மில்லியன் பார்வைகளைப் பெற்ற ஒரே இந்தித் திரைப்படமாக இந்தியத...