
’டபுள் டக்கர்’ - விமர்சனம் குழந்தைகள் கொண்டாடும் காமெடி கலாட்டா !
சிறுவயதில் பெற்றோர்களுடன் காரில் செல்லும்போது கார் விபத்தாகி பெற்றோர்களை இழக்கும் நாயகன் தீரஜ்க்கு அந்த விபத்தினால் முகத்தில் தீக்காயங்கள் ஏற்படுகிறது. வசதியான குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ப...















