
ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி மெய் சிலிர்க்க வைத்த 'குஷி' திரைப்பட இசை நிகழ்ச்சி!
ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய 'குஷி' திரைப்பட இசை நிகழ்ச்சி விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் 'குஷி' திரைப்படத்தின் இசை நிகழ்ச்சி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சி ...















