cinema newsதீபாவளிக்கு வெளியாகும் விக்ரம் பிரபு நடிப்பில் இயக்குநர் முத்தையா வசனத்தில் 'ரெய்டு'
விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் உருவாகியுள்ள 'ரெய்டு' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது! ‘டாணாக்காரன்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் தனது அற்புதமான ...












