
நம்பமுடியாத வசூல் சாதனை படைத்து வரும் 'ஜவான்'
புதிய திரைப்படங்கள் வெளியான போதிலும், 'ஜவான்' அதன் 5வது வார இறுதியில் நம்பமுடியாத வசூல் சாதனை படைத்து வருகிறது! இதுவரையில் உலகளவில் 1117.36 கோடி வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.! நடிகர் ஷாருக்கானின் ...

புதிய திரைப்படங்கள் வெளியான போதிலும், 'ஜவான்' அதன் 5வது வார இறுதியில் நம்பமுடியாத வசூல் சாதனை படைத்து வருகிறது! இதுவரையில் உலகளவில் 1117.36 கோடி வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.! நடிகர் ஷாருக்கானின் ...

பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி இறுகப்பற்று ; தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு பெருமிதம் தொடர்ந்து ரசிகர்களை கவரும் விதமான கருத்தாக்கம் கொண்ட படங்களை தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சமீ...

சென்னையில் 'ஜென்டில்மேன் II' படப்பிடிப்பு துவங்கியது ; மெகா தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமோன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் 'ஜென்டில்மேன் II'. ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு ஆஸ்கர் வி...

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' முதல் பாடல் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு கார்த்திக் சுப்பராஜ் இயக...

சியோன் ராஜா எழுதி இயக்கி ஜியோனா பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் படம் 'சமூக விரோதி' .இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பர்ஸ்ட் லுக் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் வெளியிடப்பட்டன.இவ்விழாவில...

நவம்பர் 17ஆம் தேதி அன்று பான் இந்தியா வெளியீடாக வர இருக்கும் இயக்குநர் அஜய் பூபதியின் ’செவ்வாய்கிழமை’ படத்தின் இரண்டாவது சிங்கிள் 'என் நெஞ்சம் நீந்துதே' வெளியாகியுள்ளது! 'ஆர்எக்ஸ் 100' மற்றும் 'மகா ச...

மருதம் நாட்டுப்புற நிறுவனம் தயாரித்து வெளியிடும் தமிழ் திரைப்படம் டப்பாங்குத்து. S.ஜெகநாதன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். தமிழகத்தின் பாரம்பரியத்தை நமது நாட்டுப்புற பாடல்கள் எடுத்து செல்கின்றன....

'டப்பாங்குத்து' படத்தின்இசைமற்றும்முன்னோட்டம்வெளியீடு பாரதிராஜாவின்'தெற்கத்திபொண்ணு'நடிகர்சங்கரபாண்டிகதையின்நாயகனாகநடித்திருக்கும் 'டப்பாங்குத்து' படத்தின்இசைமற்றும்முன்னோட்டம்வெளியிடப்பட்டிருக்கிறத...

இந்திய சினிமா வரலாற்றில் 1100 கோடி வசூலித்த முதல் இந்திப் படம் என்ற பெருமையை ஜவான் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் மொத்தமாக 1103.27 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. ! நடிகர் ஷாருக்கானின் ஆக்ஷன் என்ட...

குடும்ப பிரச்சனைகளால் விவாகரத்து செய்ய முன்வரும் தம்பதிகளுக்கு கவுன்சிலிங் மூலம் அறிவுரை வழங்கி பிரிந்து வாழ நினைக்கும் தம்பதிகளை சேர்த்து வைக்கிறார் மனநல ஆலோசகரான விக்ரம் பிரபுவின் மனைவி ஸ்ரத்தா ...

நாயகன் விக்ரம் ரமேஷ் கால் டாக்ஸி டிரைவராக வேலை பார்க்கிறார். இந்நிலையில் ஒருநாள் இரவு பாரில் இருந்து நாயகி சுவயம்சித்தா வாடிக்கையாளராக விக்ரம் ரமேஷ் காரில்ஏறுகிறார். இருவரும் காரில் பயணம் ச...

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் 'hi நான்னா' திரைப்படத்தின் இரண்டாம் பாடலான 'கண்ணாடி கண்ணாடி'-யை சிவகார்த்திகேயன் வெளியிட்டார் நேச்சுரல் ஸ்டா...

பணக்கார வர்க்கத்தை சேர்ந்த கைலாஷ், சிறுமி ப்ரணிதி, வேதாந்த் நண்பர்களான மூவரும் வசதிபடைத்தவர்கள். படிப்பதற்கு வழி இல்லாத ஏழையான பூவையாரும் இவர்களின் நண்பன். பள்ளிக்கு செல்லாமல் இவர்கள்வசிக்கும் அப...

இரண்டாவதாக கர்ப்பமடையும் திரிஷா, சந்தோஷ் பிரதாப் தம்பதிக்கு பள்ளியில் படிக்கும் 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார். தனது மகனின் பிறந்தநாளை கொண்டாட திரிஷா கர்ப்பமாக இருப்பதால் சந்தோஷ் பிரதாப்பும் அவரது ம...

’சித்தா’ படத்தின் சக்சஸ் மீட்! எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சித்தார்த், அஞ்சலி நாயர், நிமிஷா சஜயன், குழந்தை நட்சத்திரங்கள் பஃபியா , சஹஸ்ரா ஆகியோர் நடித்திருந...