MediaTalks Logo
Header Advertisement

Latest News (சமீபத்திய செய்திகள்)

Total: 4,875 Articles
'நடிகர் டிஎஸ்ஜி' மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிகையாளர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்cinema news
6 Mar 2024•Janagiraman

'நடிகர் டிஎஸ்ஜி' மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிகையாளர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிகையாளர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் டிஎஸ்ஜி! மார்க் ஆண்டனி திரைப்படம் மூலம் திரையுலகில் கால் பதித்த நடிகர் டி.எஸ்.ஜி, 2017-ல் 'டி.எஸ்.ஜி கிரியேஷன்ஸ...

கலெக்டராக கே.பாக்யராஜ் நடிக்கும் "ஆண்டவன்"cinema news
5 Mar 2024•Janagiraman

கலெக்டராக கே.பாக்யராஜ் நடிக்கும் "ஆண்டவன்"

கே.பாக்யராஜ் கலெக்டராக நடிக்கும் "ஆண்டவன்"! வில்லியம் பிரதர்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், 'ஆண்டவன்' திரைப்படம் உருவாகியுள்ளது. நாட்டில் ஒருபுறம் நகரங்கள் வாழ்கிறது. மறுபுறம் கிராமங்கள் அழிந்து கொண்ட...

சோலை ஆறுமுகம் இயக்கியுள்ள ஆர். கே. சுரேஷ் நடிக்கும் " காடுவெட்டி "cinema news
5 Mar 2024•Janagiraman

சோலை ஆறுமுகம் இயக்கியுள்ள ஆர். கே. சுரேஷ் நடிக்கும் " காடுவெட்டி "

பெத்தவங்களோட வலியை சொல்லும் படம் " காடுவெட்டி " மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு சோலை ஆறுமுகம் ஆகியோர்,இணைந்து தயாரித்து...

சினிமா அரசியலை விட்டு போகமாட்டேன ‘காடுவெட்டி’ விழாவில் ஆர்.கே.சுரேஷ் அதிரடிcinema news
5 Mar 2024•Janagiraman

சினிமா அரசியலை விட்டு போகமாட்டேன ‘காடுவெட்டி’ விழாவில் ஆர்.கே.சுரேஷ் அதிரடி

காடுவெட்டியார், காடுவெட்டி குரு, காடுவெட்டி என்றால் தமிழ் நாட்டு மக்களிடம் அத்தனை பிரபலம். அந்த தலைப்பில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, சோலை ஆறுமுகம் இயக்கி இருக்கும் படம் ...

"சிங்கப் பெண்ணே" திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!cinema news
5 Mar 2024•Janagiraman

"சிங்கப் பெண்ணே" திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

"சிங்கப் பெண்ணே" திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! JSB Film Studios சார்பில் தயாரிப்பாளர் JSB சதீஷ் எழுதி இயக்க, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் ஆர்த்தி நடிப்பில், பெண் குழந்தைகள் விளையாட்டை மையப்படுத...

என் சிஷ்யன் பா.இரஞ்சித் என்பதில் பெருமைப்படுகிறேன்-  வெங்கட் பிரபுcinema news
5 Mar 2024•Janagiraman

என் சிஷ்யன் பா.இரஞ்சித் என்பதில் பெருமைப்படுகிறேன்- வெங்கட் பிரபு

இயக்குநர் பா.இரஞ்சித்தின் 'நீலம் புரொடக்ஷன்ஸ்' தயாரிக்க, சுரேஷ் மாரி இயக்கியுள்ள படம் 'J.பேபி.' ஊர்வசி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தினேஷ் மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 8-ம் தே...

பா.ஜ.க.வுக்கு விளம்பரம் பண்ணல - இச்சாஸ் திறப்பு விழாவில் பார்த்திபன்cinema news
4 Mar 2024•Janagiraman

பா.ஜ.க.வுக்கு விளம்பரம் பண்ணல - இச்சாஸ் திறப்பு விழாவில் பார்த்திபன்

சென்னை அண்ணா நகரில் உருவாகி இருக்கும் இச்சாஸ் புதிய உணவகத்தை நடிகர், இயக்குநர் பார்த்திபன் திறந்து வைத்தார். இந்த விழாவில் நக்கீரன் கோபால், ஓவியர் ஏ.பி.ஶ்ரீதர், நடிகை லலிதா குமாரி, நடிகர் விக்ரமின் தா...

’போர்’ - விமர்சனம்cinema news
4 Mar 2024•Janagiraman

’போர்’ - விமர்சனம்

பாண்டிசேரியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படிப்பில் இறுதி ஆண்டு படித்து வரும் மாணவரான அர்ஜூன் தாஸ் மீது முதலாமாண்டு மாணவரான காளிதாஸ் ஜெயராமுக்கு தனிப்பட்ட முறையில் பகை இருக்கிறது. சிறு வயது இருவருக்...

‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்’ஸில் இடம் பிடித்த துபாய் வாழ் தமிழர்களின் 24 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சிcinema news
3 Mar 2024•Janagiraman

‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்’ஸில் இடம் பிடித்த துபாய் வாழ் தமிழர்களின் 24 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சி

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹைனா, நடிகை கோமல் ஷர்மா முன்னிலையில் இசை நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை செய்த துபாய் வாழ் தமிழர்கள் நம் தமிழ் மண்ணிலிருந்து அயல்நாட்டு பணிகளுக்காக புலம்பெயர்ந்து சென்றவர்களை உயிர்ப்...

இதுவரை யாரும் சொல்லாத ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்குமான தொடர்புடன்  ஜின்கள் பற்றி சொல்லும் படம் 'மாயவேட்டை'cinema news
3 Mar 2024•Janagiraman

இதுவரை யாரும் சொல்லாத ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்குமான தொடர்புடன் ஜின்கள் பற்றி சொல்லும் படம் 'மாயவேட்டை'

மாயவேட்டை இத்திரைப்படத்தை மூவிலயா பிக்சர்ஸ் ஜாகிர் ஹூசைன் இஸ்மாயில் அவர்கள் தயாரிக்க செங்கை தமிழன் ராஜேஷ் எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் கீழக்காடு,பற்றவன்,ஆன்மீக அழைப்பு திரைப்படங்களில் வில்...

தி கேரளா ஸ்டோரி  திரைப்படம் 300 மில்லியன் நிமிடங்களைக் கடந்து சாதனை !!cinema news
3 Mar 2024•Janagiraman

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 300 மில்லியன் நிமிடங்களைக் கடந்து சாதனை !!

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5 தளம், சமீபத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தினை, உலகளவில் டிஜிட்டல் வெளியீடு செய்தது. இப்படம் தென்னிந்தியப் பி...

’Film Dude' யூடியூப் சேனலில் ரிலீசான ‘எனக்கொரு WIFE வேணுமடா’cinema news
3 Mar 2024•Janagiraman

’Film Dude' யூடியூப் சேனலில் ரிலீசான ‘எனக்கொரு WIFE வேணுமடா’

‘எனக்கொரு WIFE வேணுமடா’ Film Dude யூடியூப் சேனலில் ரிலீசானது பத்திரிகையாளர் ஜியாவின் ‘எனக்கொரு WIFE வேணுமடா’ குறும்படம் Film Dude யூடியூப் சேனலில் வெளியாகிவிட்டது. செபாஸ்டின் அந்தோணி, அக்‌ஷயா, அனக...